RADIAN IAS ACADEMY Chennai TNPSC / UPSC / IBPS / SSC / SI / APTITUDE Coaching Center, Online Classes and Periodical Free Classes

Radian IAS Academy

# 711, PH Road, NSK- Nagar, Opp - Anna Arch, Arumbakkam, Chennai -600106

#4B, Kovalan Nagar 4th St, Near TVS Nagar, Palanganatham, Madurai

Contact : 98404-00825 | 98403-98093 | 98404-33955 | r.rajaboopathy@gmail.com

Discussion

< All Posts

எனது கவிதை - கவிதை மாதிரி

Posted By  Mr R.Raja Boopathy    Created On  Saturday, 23-Mar-19 19:01:24 I             Post Number   16

உன்னை நம்பு. முழுமையாக நம்பு மனதார நம்பு. தூற்றுபவர்கள் தூற்றட்டும், அவமானங்களை சேகரி. அதனை உந்து கோலாக்கு. ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருக்காது. மற்றவர்களை விட அதிகம் உழை. உன்னை அறிமுகப் படுத்த தேவை இல்லாத வரை உழை. உனக்கு ஒரு கடைசி வாய்ப்பு. உனது தவறுகளை திருத்து. தோல்விகளை ஆராய்ந்து நிவர்த்தி செய்தால் நீயும் வெற்றிக் கனியை விரைவில் சுவைக்கலாம். வாழ்த்துக்கள். ராஜபூபதி ரேடியன்